Nirmala Sitharaman | "4 கேள்விகளை மாநில அரசு புகுத்திவிட்டு கேட்க சொல்லும்.. நாங்க பதில் தரனுமா?"

2023-12-22 177

தமிழ்நாடு அரசு செய்தியாளர்களிடம் 4 கேள்விகளை புகுத்திவிட்டு கேட்க சொல்லும்.. நாங்கள் பதில் சொல்லிகிட்டே இருக்கனும்? என டெல்லியில் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபத்தைக் காட்டினார்.

Union Minister Nirmala Sitharaman lost her cool in the Delhi Press meet on Southern Tamil Nadu Flood.


#NirmalaSitharaman
#UdhayanidhiStalin

~PR.54~ED.71~HT.73~